UYARAM
UYARAM
4:12 • 2026
கல்வியைக் கொண்டாடுவோம்” குறும்படப் போட்டி – விருது பெற்ற குறும்படம் ஒரு குடும்பத்தின் முதல் தலைமுறை கல்வி, அந்த குடும்பத்தின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? அந்த மாற்றத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஒரு சிறிய முயற்சிதான் “உயரம்”. UYARAM – Tamil Short Film
