கும்மியடி பெண்ணே கும்மியடி
ஒரு குழந்தையோடு கணவன் இல்லாமல் ஒரு பெண் தன் சொந்த முயற்சியில் வாழ்க்கையை நகர்த்துகிறாள். ஆனால் சுற்றி உள்ளவர்கள் அவளை அணுகும் போது அவள் எப்படி பட்ட சிக்கலை எதிர்கொள்கிறாள். அவள் வாழ்க்கைக்கு தேவையான தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்காக அவள் எந்த எல்லைக்கு செல்கிறாள். அது ஒரு பட்ச சுயநலத்தோடு இருந்தாலும் அது தான் தனக்கு தீர்வு என எண்ணி முடிவெடுக்கிறாள் என்பதே கதை. A woman, raising a child on her own without a husband, moves forward in life through her own efforts. But when the people around her begin to approach her, she is forced to face many difficult and uncomfortable challenges. In her search for a safe and secure life for herself and her child, she is pushed to extreme limits. Even if her decisions appear selfish, she believes that this is the only solution for her survival—and she chooses it, trusting her instincts.



