CHENNAI TALES
CHENNAI TALES is a heartfelt Tamil drama set over the course of a single day in Chennai. Raghu, an openly gay journalist, decides to introduce his boyfriend Stephen to his traditional Brahmin family during his father's birthday celebration. While Stephen struggles with the fear of coming out and disappointing his widowed mother, Raghu is determined to stop hiding the life they have built together. As unresolved family tensions, financial burdens, gender expectations, and societal prejudices collide around the dinner table, what begins as an uncomfortable gathering gradually evolves into an intimate conversation about dignity, empathy, and unconditional love. Challenging stereotypes with warmth, humor, and emotional honesty, Chennai Tales explores how acceptance often begins within the family, proving that love can transcend generations, traditions, and fear. Tamil synopsis சென்னை டேல்ஸ் (CHENNAI TALES) சென்னையின் பின்னணியில், ஒரே நாளில் நடைபெறும் இதயத்தைத் தொடும் உணர்வுப்பூர்வமான தமிழ்த் திரைப்படம் சென்னை டேல்ஸ். வெளிப்படையாகத் தன்பாலீர்ப்பாளராக வாழும் பத்திரிகையாளர் ரகு, தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, தனது காதலன் ஸ்டீபனைத் தனது பாரம்பரிய பிராமணக் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்கிறான். தனது பாலீர்ப்பைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்கும் ஸ்டீபன், தன்னுடைய விதவைத் தாயின் மனதைப் புண்படுத்திவிடுவோமோ என்ற அச்சத்தில் தவிக்கிறான். ஆனால், இருவரும் இணைந்து உருவாக்கிய வாழ்க்கையை இனியும் மறைத்து வாழக் கூடாது என்பதில் ரகு உறுதியாக இருக்கிறான். தீர்க்கப்படாத குடும்பப் பிரச்சினைகள், பொருளாதாரச் சுமைகள், பாலினம் சார்ந்த எதிர்பார்ப்புகள், சமூகப் பாகுபாடுகள் எனப் பல்வேறு முரண்பாடுகள் இரவு உணவு மேசையைச் சுற்றி மோதுகின்றன. சங்கடத்துடன் தொடங்கும் அந்தக் குடும்பச் சந்திப்பு, மெல்ல மெல்ல மனித மாண்பு, பரிவு, புரிதல் மற்றும் நிபந்தனையற்ற அன்பு குறித்த ஆழமான உரையாடலாக மாறுகிறது. சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள முன்முடிவுகளையும் ஒரே மாதிரியான பார்வைகளையும் அன்பான நகைச்சுவையுடனும், உணர்வுப்பூர்வமான நேர்மையுடனும் கேள்விக்குள்ளாக்கும் சென்னை டேல்ஸ்,…



